சென்னை: 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள்!

sen reporter
0


 சென்னையில் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் விதிகளை மீறி ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது தொடர்பாக 51 ஆயிரத்து 414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.2 கோடியே 57 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில், உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top