நடிகர் சூர்யா ரசிகர்மன்றபெயர் பலகை திறப்பு விழா!
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட நடிகர் சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் ரசிகர் மன்ற பலகையை மாவட்ட தலைவர் சத்யா திறந்து வைத்தார். அருகில் செயலாளர் சரத், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் தியாகு, துணைச் செயலாளர் சிவா, மாநகர செயலாளர் வில்லா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் அன்னதானமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
