78 வது சுதந்திர தினத்தை ஒட்டி திருப்பூர் மும்மூர்த்தி நகர் பகுதியில். ஆசிரியர் காலணியில் உள்ள மாநகராட்சி துவக்க பள்ளியில் கலந்து கொண்ட எட்டாவது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு வேலம்மாள் காந்தி அவர்கள் பள்ளி அருகில் துப்புரவு பணி செய்து கொண்டிருந்த துப்புரவு தொழிலாளர்களை அருகாமையில் அழைத்து தாங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு அன்பு கட்டளை விடுத்தார் அதனை ஏற்றுக் கொண்ட துப்புரவு தொழிலாளர்களும்
மகிழ்ச்சியுடன் அவர்கள் அருகில் நின்று தேசிய கொடியை ஏற்றி மகிழ்ந்த போது பள்ளி தலைமை ஆசிரியர். சக ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டார்கள்