வேலூர் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் பாலூர் ஊராட்சியில் புதிய நிழற்கூடம் திறப்பு விழா பாலுர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். கோமதி சௌந்தரராஜன். தலைமையிலும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ். ஜீவிதா செந்தில். ஒன்றிய குழு உறுப்பினர்கள் டி. எம். டில்லி ராஜா. பாலூர் சே. ரமேஷ்.ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது புதிய நிழற்குடைத்தை டி. எம்.கதிர். ஆனந்த் திறந்து வைத்தார் இந்த விழாவில் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜே. சித்ரா.ஜனார்த்தனன். வேளாண்மை ஆத்மா குழு திட்ட தலைவர் புகலூர் கே. ஜனார்த்தனன்.தொழிலதிபரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எருக்கம்பட்டு டி.விஜயகுமார். பாலூர் திமுகவை சேர்ந்த டி. தேவகுமார்.ஜி.இளங்கோவன்.
உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி செயலாளர் மாச்சம்பட்டு சி. மாதவன்.நன்றி கூறினார்
