வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் பள்ளி கல்வித்துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்!!
8/27/2024
0
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான பள்ளிக் கல்வித்துறையின் மாதந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செ.மணிமொழி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
