கிருஷ்ணகிரி: கான்ட்ராக்டரின் அலட்சியப் போக்கால் நடைபெறும் சாலை பணிகள்.
8/27/2024
0
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை முதல் அத்திப்பாடி வரை போடப்படும் சாலை காண்ட்ராக்டரின் அலட்சியப் போக்கில் நடைபெறும் சாலை பணிகள் தொடரும் சாலை விபத்துக்கள் கண்டுகொள்ளாத சாலை பணி அதிகாரிகள் அலட்சிய போக்கில் செயல்படும் காண்ட்ராக்டர் அரசு அதிகாரிகள் என இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
