பல்வேறு இளைஞர்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார்கள் இந்த நிலையில் திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் கும்மியாட்ட பயிற்சிகள் மேற்கொண்டு பயிற்சி முடித்து நடன கலைஞர்களுக்கு அரங்கேற்றமும் நடத்தி வருகின்றார்கள்
அந்த வகையில் இன்று நடைபெற்ற அரங்கேற்றமானது 25 வது அரங்கேற்றம் ஆகும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என இதில் 300 நடன கலைஞர்கள் பங்கு பெற்றார்கள்
மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற நிகழ்ச்சியினை கண்டு ரசிப்பதற்கு பொதுமக்கள் ஏராளமான திரண்டு இருந்தார்கள்
நடனபயிற்சிஆசிரியர்களானதிரு பாபு. செல்வராஜ்மற்றும் ராசு அவர்களும் மேலும் ஊர் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டநிகழ்ச்சி ஏற்பாடுகாமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் பா குமார் அவர்கள்
