கோத்தகிரி
நீலகிரி என்றும் பசுமையாக மற்றும் மாசற்ற மாவட்டமாக இருக்க பல்வேறு திட்டங்கள் மேம்படுத்த பட்டுள்ளன இதில் ஒன்று பிளாஸ்டிக் இல்லா நீலகிரி மக்கள் பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறது அரசாங்கம் இந்நிலையில் பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்ற பலகையை சுற்றி பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பது வருத்தம் அளிக்கிறது.இந்த பகுதியை மது அருந்துவதற்கு பயன்படுத்துவதே இதற்கு காரணம் என்றும் இதனால் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அடையும் அபாயம் உள்ளது எனவே இவ்வாறான செயல்களை செய்யும் மக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்