தென்காசி தெற்கு மாவட்டம் கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் பாவூர்சத்திரம் திப்பணம்பட்டி செட்டியூர் போன்ற பகுதிகளில் மக்கள் பயன்படும் வகையில் உயர் மின் கோபுர விளக்குகள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் அவர்கள் நிதியின் மூலம் முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் அவர்கள் பரிந்துரையில் வேலை நிறைவுற்று விளக்குகள் மக்கள் பயன்பாட்டிற்கு ஒளிரப்பட்டுள்ளது இதற்கான முழு ஏற்பாடுகள் செய்து வேலை முடியும் வரை தொடர் கண்காணிப்பையும் உறுதி செய்து மக்கள் பயன்பாட்டிற்கும் உயர் கோபுர மின் விளக்கு கிடைக்க ஏற்பாடு செய்த முன்னாள் மாவட்ட செயலாளர் அவர்களுக்கும் முன்னாள் பாராளுமன்றம் உறுப்பினர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து பொதுமக்கள் சார்பாகவும் திமுக கழக நிர்வாகிகள் சார்பிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன...
