தேனி: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பாரா!!
8/18/2024
0
கம்பம் டிப்போ கிளை எண்1 நிர்வாகத்தின் 25 வருடமாக மாலை 7.30 மணிக்கு கம்பம்-கோம்பைத்தொழு செல்லும் TN57 2288 பேருந்தானது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.32 கிராம மக்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி செல்லும் மாணவர்கள், மருத்துவமனைசெல்லும் பெரியவர்கள் குழந்தைகள் இந்த பேருந்தால் பயனடைந்து வருகின்றன தற்போது பேருந்து நிறுத்திவைத்ததை அடுத்து பாதிக்கப்படும்பொதுமக்களை போக்குவரத்து துறை துரித நடவடிக்கை எடுக்குமா ❓
.jpg)