வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு "உங்களைத் தேடி உங்கள் ஊரில்"
9/25/2024
0
மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று வழக்கம்போல் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செந்தில்குமரன், சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி தனி துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கலியமூர்த்தி பலர் உடனிருந்தனர்.