உதகை கூடலூர் சாலை நடுவட்டம் பகுதியில் இன்று மாலை இருசக்கர வாகனம் மற்றும் எதிரே வந்த காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது இதில் இருசக்கர வாகனம் மோட்டர் சைக்கிள்பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியனார்.
படுகாயம் அடைந்த மற்றொருவர் கூடலூர் மருவத்துமையில் அனுமதிக்கப்பட்டார் இந்த சம்பவம் குறித்து நடுவாட்டம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.