வேலூர்: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி சின்னம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிப்பு.
9/08/2024
0
வேலூர் மாவட்டம் தமிழக வெற்றி கழகம் கட்சியின் கொடி சின்னம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டதை முன்னிட்டு காட்பாடி மற்றும் கே. வி. குப்பம் பகுதி தலைவர் நவீன், தலைமையில் இன்று காலை தனபாக்கியம் கல்யாண மண்டபம் சரக்கில் காங்கேயநல்லூர் ரோடு பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். உடன் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
