கோத்தகிரி :கக்குச்சி பகுதியில் நடுவீதியில் உலா வரும் காட்டெருமை!!
9/10/2024
0
கக்குச்சி பகுதியில் மக்கள் நடமாட்டம் இருக்கும் பொழுது சற்றும் அஞ்சாமல் வலம் வந்த காட்டெருமை பார்த்து மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.இதனால் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரலாம் என்றும் குழந்தைகள் அதிகம் விளையாடும் பகுதி என்பதாலும் வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
