செங்கல்பட்டு: பொன்மார் ஊராட்சியில் அடையார் புற்றுநோய் மருத்துவமனை இலவச புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம்
9/09/2024
0
நவீன நங்கையர் பவுண்டேஷன் நடத்தும் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு அடையார் புற்றுநோய் மருத்துவமனை இலவச புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாமில் சிறப்பு விருந்தினராக பொன்மார் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். நாராயணன் தலைமையில் நடைபெற்றது .உடன் இந்நிகழ்ச்சியில் நவீன நங்கையர் பவுண்டேசன் தலைவர் G. உமா மகேஸ்வரி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
