நீலகிரி மாவட்டம்:: TNPSC தேர்வு மையத்தில் பரபரப்பு!

sen reporter
0


தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2,2A தேர்வு நடைபெற்றது இதில் குன்னூர் தேர்வு மையத்தில் 5 நிமிடங்கள் தாமதமாக வந்த 9 பேரை தேர்வு அறைகளில் அனுமதிக்காததால் 

தங்களை அனுமதிக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்பு நீண்ட நேரம் காத்திருந்து தேர்வு எழுத முடியாமல் திரும்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top