நத்தம் உலுப்பகுடியில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.