நீலகிரி 100 நாள் பணியாளர்களை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்!!!
10/19/2024
0
நீலகிரி குன்னூர் அருகே மேலூர் ஊராட்சி நிர்வாகம் இன்று 100 நாள் வேலை ஆட்களை குப்பை வண்டியில்ஏற்றிசென்றனர். வயதான மூதாட்டியை கூட இந்த வண்டியில் ஏற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.
