நீலகிரி புவியியல் துறை ஆய்வு!!!
10/19/2024
0
நீலகிரி மாவட்டம் கூடலூர் கோக்கல் பகுதியில் கடந்த ஜுலை மாதம் வீடுகள் மற்றும் சாலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் புவியியல் துறை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஹைதராபாத்தில் இயங்கி வரும் புவி இயற்பியல் துறையினர் இணைந்து நவீன இயந்திரங்கள் கொண்டு இப்பகுதியில் வெர்டிகல் எலக்ட்ரிக்கல் சவுண்ட் ' எனப்படும் ஆய்வு பணியை துவங்கினர்.இந்த பணி 3 நாட்கள் நடைபெற உள்ளது.
