நீலகிரி மலை ரயிலுக்கு 116 பிறந்தநாள்!
10/15/2024
0
நீலகிரி 1899 ஜீன் 15ம் தேதி மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலை இரயில் இயக்கம் தொடங்கப்பட்டது.1909 அக்டோபர் 15 முதல் குன்னூரில் இருந்து ஊட்டி வரை நீட்டிக்கப்பட்டது.இந்த தினத்தை ஆண்டு தோறும் நீலகிரி மலை ரயில் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று 116 வது ரயில் தினம் ஊட்டி ரயில் நிலையத்தில் கொண்டாடப்பட்டது.
