நீலகிரி அக்கா திட்டம் தொடக்கம்!!!
10/17/2024
0
நீலகிரி மாவட்டம் காவல்துறை சார்பாக சிறுவர் மன்றத்தில் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினைகள் மற்றும் இதர பிரச்சினைகள் குறித்து தயக்கமின்றி அவரவர் பயின்று வரும் கல்லூரியிலேயே "போலீஸ் அக்கா " என்ற திட்டத்தின் கீழ் நியமமிக்க பட்டுள்ள தெரிவிக்க வேண்டும் என்பதை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா துவக்கி வைத்தார்.
