சென்னை:கிண்டியில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டிற்கான தென் மாநிலங்களின் காவல்துறை இயக்குநர்கள் ஒருங்கிணைப்பு மாநாடு!!!
10/19/2024
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை, கிண்டியில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டிற்கான தென் மாநிலங்களின் காவல்துறை இயக்குநர்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டை தொடங்கி வைத்து காவல் துறை தலைமை இயக்குநர்களுக்கு “தமிழரின் தாய்மடியாம் கீழடி நாகரிகத்தைப் பறைசாற்றும்” நினைவுச் சின்னத்தை வழங்கி சிறப்பித்தார்.கேரளா மாநிலத்தின் காவல் துறை தலைமை இயக்குநர் திரு. சேக் தர்வேஷ் சாகேப், இ.கா.ப. அவர்கள்பெற்றுகொண்டபோது உடன் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. தீரஜ் குமார், இ.ஆ.ப., காவல் துறை தலைமை இயக்குநர்கள் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப. (தமிழ்நாடு), திரு.அலோக் மோகன்,இ.கா.ப.கர்நாடகா திருமதி. ஷாலினி சிங், இ.கா.ப. புதுச்சேரி,திரு. துவாரகா திருமல ராவ், இ.கா.ப,(ஆந்திரா) மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.
