சென்னை: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக அலுவலர்கள் மற்றும் நான் முதல்வன் திட்ட அலுவலர்கள் வரவேற்றனர்!!!
10/19/2024
0
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன் திட்டத்தின்” கீழ் ஆஸ்திரேலிய நாட்டில் மூன்று வாரம் சிறப்பு பயிற்சி மேற்கொண்ட அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக், ஆகிய கல்லூரிகளை சேர்ந்த பதினைந்து பேராசிரியர்கள் மற்றும் தமிழ் நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் திட்ட இயக்குநர் திருமதி. சாந்தி அவர்களை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக அலுவலர்கள் மற்றும் நான் முதல்வன் திட்ட அலுவலர்கள் வரவேற்றனர்.
