திருப்பூர்:தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கம் திருப்பூர் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிள் மற்றும் கிளை மன்ற நிர்வாகிகள் கூட்டம்!!!
10/18/2024
0
தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கம் திருப்பூர் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிள் மற்றும் கிளை மன்ற நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை 3 மணிஅளவில் கரட்டாங் காடுகுலாலர்சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது மாவட்ட தலைவர் B.கண்ணகி மாவட்ட செயலாளர் S.ரமணி மாவட்ட பொருளாளர் J.சாந்தாமணி மாநில மகளிர் அணி அமைப்பாளர் S பார்வதி அனைவரும் கலந்து கொண்டு 22.12.2024 கல்விப் பரிசளிப்பு விழா பணிகளை சிறப்பாக செய்வதென ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
