கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 30 -வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நிறைவு!!!!
10/22/2024
0
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 30 -வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நிறைவு விழாவில், மத்தூர், பாரம்பரிய இயற்கை மகளிர் உழவர் உற்பத்தி நிறுவனத்திற்கு முதல் பரிசாக கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் இன்று வழங்கினார். உடன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.சி.பச்சையப்பன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.கா.ராஜமோகன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
