உடனேதகவல்அறிந்து அனைத்திந்தியஅண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தெற்குபகுதி கழக செயலாளர்திருTC.கருணை அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அதன் பிறகு உடனிருந்த கழக நிர்வாகிகள் உதவியுடன் எந்தவித அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுத்து விட்டனர். ஒரே ஒரு நபர் மட்டும் அந்த வீட்டில் இருந்தனர் எந்த பாதிப்பும் இல்லாமல் அவர் தப்பினார். வீட்டினில் உள்ள குளிர்சாதனம் பெட்டி மற்றும் ஏசி, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தனர்.அதன் பிறகு முதல் கட்டமாக ரூபாய் 25000 ஆயிரம் திரு TC.கருணா அவர்கள் வழங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 196 ஆவது வட்ட செயலாளர் மீனவன் அவர்கள் அந்த வீட்டிற்கு சென்று அந்த குடும்பத்தினருக்கு சென்று ஆறுதல் கூறினார் உடன் வட்ட துணை செயலாளர் சிவகுமரன்.
சென்னை:கண்ணகி நகரில் வீட்டு எண் 891 இல் அதிக மின்சாரம் பாய்ந்ததால் நள்ளிரவில் வீட்டின் உள்பகுதியில் அனைத்து மின் உயர்களும் எரிந்து நசம்!!!
10/19/2024
0
