சென்னை :தெற்கு மாவட்ட திமுக மாவட்ட பிரதிநிதி து. ராஜாவின் தாயார் லோகநாயகி அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா!!!
10/19/2024
0
சென்னை ஈ சி ஆர் சாலை பெத்தேல் நகரில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் சென்னை தெற்கு மாவட்ட திமுக மாவட்ட பிரதிநிதி து. ராஜா வின் தாயார் லோகநாயகி அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் பகுதி மக்கள் 1500 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா திமுக தெற்கு மாவட்ட பிரதிநிதி து.ராஜா தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்தர் ரமேஷ் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் நிகழ்வில் சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளர் மற்றும் மாநகராட்சி 15 வது மண்டல குழு தலைவர் 192 வது மாமன்ற உறுப்பினர் வி. இ.மதியழகன் 194 வது வட்டக் கழக செயலாளர் கி. சத்ய வேலன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியை இயற்றினார்.
