கிருஷ்ணகிரி மாவட்ட காவலர் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரைஅவர்கள் மரக்கன்றுகளை நட்டார்!!!!
10/19/2024
0
கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய பகுதியில் கங்கலேரி கிராமத்தில் உள்ள காவலர் துப்பாக்கி சுடும் தளத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தங்கதுரை அவர்கள் பார்வையிட்டு துப்பாக்கி சுடும் தளத்தில் சுற்றி மரக்கன்றுகளை நட்டு வைத்தார், உடன் கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சங்கர் அவர்கள், திரு. நமச்சிவாயம் அவர்கள், கிருஷ்ணகிரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி அவர்கள், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. இளவரசன் அவர்கள் , கிருஷ்ணகிரி ஆயுதப்படை காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலிசார் உடனிருந்தனர்.
