வேலூர்:தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலையிலுள்ள கால்வாயை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டர்!!!
10/10/2024
0
வேலூர் மாவட்டம், வேலூர் சேன்பாக்கம், வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 4, 16 வார்டு, சேண்பாக்கம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலையிலுள்ள கால்வாயை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி மேயர் சுஜாதா, மாநகராட்சி துணை ஆணையாளர் சௌந்தரராஜன், செயற்பொறியாளர் பார்வதி, மாநகர நல அலுவலர் மரு.கணேஷ். வட்டாட்சியர் முரளிதரன், துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் என பலர் உடனிருந்தனர்.