கிருஷ்ணகிரி: சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது, மதுபானம் பறிமுதல்!!!
10/08/2024
0
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் காவல் நிலைய பகுதியில் பண்ணந்தூர் கிராமத்தில் பள்ளிதாதன்கொட்டாய் அருகே மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் எதிரியின் வீட்டின் பின்புறம் போலீசார் சோதனை செய்த போது மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.