நீலகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் நியமனம்!
10/08/2024
0
தமிழக அமைச்சரவையில் சமீபத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றனர்.அதன்பிறகு முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்நிலையில் 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமித்து உத்தரவிட்டார்.அதன்படி நீலகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக மு.பெ.சாமிநாதன் அவர்கள் நியமிக்கப்பட்டார்.