வேலூர்: காட்பாடி தாலுகா பொன்னை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி!!!
10/19/2024
0
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பொன்னை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆகியோர் மிதிவண்டிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், மாநகராட்சி துணைமேயர் சுனில்குமார், முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
