திண்டுக்கல் :R V S காலேஜ் TO தாடிக்கொம்பு செல்லும் பாதையில் உள்ள சுரங்கப்பாதையில் 3 அடி தண்ணீர் தேங்கியுள்ளது!!!
10/23/2024
0
இதனால் கிழக்கு காப்பிலியம்பட்டி, புது காப்பிலியம்பட்டி, பழைய காப்பியலியம்பட்டி , வி.புதூர், தாடிக்கொம்பு, விராலிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு போக்குவரத்துபாதிப்பு. இதுகுறித்து குளத்தூர் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு.
