நீலகிரி சிறப்பு இரயில் சேவை!!!!

sen reporter
0


நீலகிரி மலை இரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர் சுற்றுலா பயணிகள்.இந்நிலையில் வருகின்றன ஆயுத பூஜை மற்றும் தீபாவளியை முன்னிட்டு  ஊட்டி-குன்னூர் மற்றும் ஊட்டி-கேத்தி இடையேயான மலை இரயில் சேவை அக்டோபர் 12,13 மற்றும் நவம்பர் 2,3 தேதியில் சிறப்பு இரயில்இயக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று தென்னக இரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top