தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத் துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் மாநகராட்சி, நகராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலை அருகாமையில் உழவர் அங்காடிகள் அமைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் செல்வி.அபூர்வா இ.ஆ.ப. வேளாண் விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத் துறை ஆணையர், முதன்மைச் செயலாளர் திரு.ஜி.பிரகாஷ், இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள்கலந்துகொண்டனர்
சென்னை: தேசிய நெடுஞ்சாலை அருகாமையில் உழவர் அங்காடிகள் அமைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் !!!
10/09/2024
0