வேலூர்:கானாறு கால்வாய் தூர்வாரும் பணி தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு!!!
10/08/2024
0
சத்துவாச்சாரி, வேலூர் மாநகராட்சி மண்டலம் 2, வார்டு 20 விக்னேஷ்வர் நகர் பகுதியில் கானாறு கால்வாய் தூர்வாரும் பணி தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை ஆணையாளர் சௌந்தரராஜன், சுகாதார ஆய்வாளர் சிவகுமார், மாமன்ற உறுப்பினர்கள் ஆர்.பி. ஏழுமலை, சக்கரவர்த்தி, மாநகராட்சி செயற்பொறியாளர் பார்வதி உட்பட பலர் உடனிருந்தனர்.