வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் தாலுகா, மாளியப்பட்டு ஊராட்சியில் 15வது மத்திய நிதி மானிய திட்டத்தில் கட்டப்பட்டுள்ள 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி
பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, செயற்பொறியாளர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பெருமாள், சதீஷ்குமார், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் உட னிருந்தனர்.