நீலகிரி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு!
10/09/2024
0
தமிழக அரசு கடந்த மாதம் உதகை நகராட்சியை மாநகராட்சியாக உயர்த்த ஆணை பிறப்பித்தது.இதற்கு பல்வேறு கிராமத்தில் எதிர்ப்பு எழுந்தது.இந்நிலையில் கேத்தி பேரூராட்சியில் 18 வது வார்டுகள் மாநகராட்சியுடன் எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநகராட்சியுடன் வார்டுகள் இனணந்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவே இத்திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று 16 ஊர் தலைவர் ரமேஷ் கூறினார்.