கிருஷ்ணகிரி:சட்டவிரோதமாக சூதாடிய 15 நபர்கள் கைது, ₹2,810/- ரூபாய் பணம், வாகனங்கள் பறிமுதல் செய்த காவல்துறையினர்!!!
11/21/2024
0
கிருஷ்ணகிரிமாவட்டம் பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓட்டர் பாளையம் கிராமத்தில் கங்கம்மா கோயில் பின்புறம் உள்ள காலி நிலத்தில் மற்றும் புக்கசாகரம்To சுண்டட்டி செல்லும் வழியில் உள்ள NTR பள்ளிக்கு எதிரில் உள்ள தைல தோப்பில் ஆகிய இரு வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போலீசார் சூதாடி கொண்டிருந்த 15 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ₹ 2,810/- ரூபாய் பணம், சீட்டுக் கட்டுகள் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
