திண்டுக்கல் ஸ்ரீராமபுரத்தில் பானி பூரி விரும்பி சாப்பிடும் மாணவர்கள்!!!
11/10/2024
0
ரெட்டியார் சத்திரம் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் ஸ்ரீ ராமபுரம் பேரூராட்சியில் மாணவ மாணவர்கள் மற்றும் பெரியவர்களிடம் பானி பூரி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் ஸ்ரீராமபுரத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் இவர் கடந்த 10 வருடங்களாக சர்பத்,மோர், மற்றும் பானி பூரி விற்பனை செய்து வருகிறார், மாணவர்கள் தரமாக இருப்பதால் இவரிடம் தினமும் வந்து சாப்பிட்டு செல்வது வழக்கமாகிவிட்டது, இது மட்டுமில்லாமல் பெரியவர்கள் இடமும் இங்கு வந்து பணிபுரி சாப்பிடும் நபர்களாக இருக்கிறார்கள், கடந்த 10 வருடங்களாக தரமாக செய்து வருவதால் இவருக்கு தகுந்த வரவேற்புகள் மிகுந்த வண்ணம் உள்ளது. படம் ஸ்ரீராமபுரத்தில் பானி பூரி சாப்பிடும் பெரியவர்கள்
