ஒரு இறந்தவரின் கல்லறைக்கு ஆண்டு சந்தா ரூபாய் 350. 00 வாசூலிக்கப் படுகிறது. மேலும் கல்லறையை சுத்தம் செய்ய ரூபாய் 200. வசுலி க்கப்படுகிறது. ஆனால். 200 ரூபாய் வாங்குவதற்கு எந்த ரசீதும் கொடுப்பதில்லை. சுமார் 1500 கல்லறைகள் இருக்கும்.
இப்படி உள்ள நிலையில் ஒருவரின் கல்லறை மீதே மற்றொரு குடும்பத்தினரின் ஒருவரை அடக்கம் செய்து விட்டனர். கேள்வி கேட்டால் மரியாதை இல்லாமல் கல்லறையின் உப தலைவர் அந்தோணி என்பவர் மிகவும் மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசி நீ போய் சர்ச் பங்கு தந்தை போஸ் என்பவரை கேளுங்க என்று மரியாதை இல்லாமல் பதில் சொல்கிறார்.சென்னை: கல்லறை திருநாளா கலெக்ஷன் திருநாளா. St Thomas Cemetery ராயபுரம்!!!!
11/02/2024
0

