சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி இரவிக்குமார், சேர்மன் லதா அண்ணாத்துரை , ஊராட்சி தலைவர் சுமதி இராமகிருஷ்ணன், அண்ணாத்துரை பங்கேற்பு...
மானாமதுரை வட்டம் மிளகனூர் கிராமத்தில் 42.65. லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சி மன்றம் , கிராம நிர்வாக அலுவலகம், நூலகம், ஆகிய ஒருங்கிணைந்த கிராம ஊராட்சி செயலக வளாகக் கட்டிடத்தை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி இரவிக்குமார் கலந்து கொண்டு திறந்து வைத்தார்...
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் சுமதி இராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜோதிமணி, யூனியன் சேர்மன் லதா அண்ணாத்துரை ,திமுக ஒன்றியக்கழக செயலாளர் வழக்கறிஞர் அண்ணாத்துரை, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் வளர்மதி கலைச்செல்வன், கிளைக்கழக செயலாளர் சடையப்பன், மன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்...
