நீலகிரி அடுத்த மூன்று நாட்கள் குன்னூர் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!
December 11, 2024
0
நீலகிரி அடுத்த மூன்று நாட்கள் குன்னூர் செல்ல வேண்டாம் என எச்சரிக்கைஆழ்ந்த காற்றழுத்த பகுதியால் காவேரி படுகை கொடைக்கானல் குன்னூர் போன்ற பகுதிகளில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் சுற்றுலா பயணிகள் குன்னூர் செல்ல வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் இன்று தெரிவித்துள்ளார்.