வேலூர்: கும்பமேளா அன்னதானத்துக்கு 1 டன் துவரம் பருப்பு அனுப்பிய ஸ்ரீ சக்தி அம்மா!!!!
1/08/2025
0
வேலூர் அடுத்த அரியூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில் ஸ்ரீ நாராயணி பீடம் சார்பில் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராக் நகரில் நடைபெற உள்ள கும்பமேளா அன்னதானத்திற்கு கும்பமேளா அன்னதான நிர்வாகியிடம் ஒரு டன் துவரம் பருப்பை நன்கொடையாக ஸ்ரீ நாராயணி பீட நிறுவனர் ஸ்ரீ சக்தி அம்மா வழங்கினார். இந்த நவதானியங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பல பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த கும்பமேளா அலகாபாத் பகுதியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
