திருப்பூர்: RKR மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பொங்கல் விழா சிறப்பாக கொண்டட்டம்!!!
1/11/2025
0
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து தாராபுரம் செல்லும் வழியில் இருபத்து மூன்று ஆண்டுகளாக இயங்கி வரும்RKR மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்வில் என்.ரெங்கராஜ் ஜ.ஆர்..எஸ்.(முதன்மை வருமான வரி ஆணையர் கோயமுத்தூர்) கலந்து கொண்டனர் மேலும் திரு.ஆர்.கே.ராமசாமி தலைமை தாங்கினார் (ஆர்.கே.ஆர் கல்வி நிறுவனங்கள் உடுமலை) ஆர்.கே.ஆர்.கார்த்திக் குமார்( செயலாளர் ஆர்.கே..ஆர் கல்வி நிறுவனங்கள் ) முன்னிலை வகித்தார் . இதைத் தொடர்ந்து விஜய் டிவி புகழ் மக்களிசை கலைஞர்கள் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி ஆகியோரின் கிராமிய நாட்டுப்புற பாடல் நிகழ்வு நடைபெற்றது.பள்ளி மாணவ மாணவியரின் நாட்டுப்புற இசை மற்றும் நடனம் நடைபெற்றது மேலும்பத்தாம் மற்றும் பண்ணி ரெண்டாம் வகுப்பில் ம அதிக மதிப்பெண் பெற்ற மாணக்கருக்கு பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டனநிர்வாக இயக்குனர்.முதல்வர்.மற்றும் பணியாளர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
