இந்த விழாவிற்கு நகரச் செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது. சதாம் உசேன் முன்னிலை வைத்தார்.சிறப்பு விருந்தினராக ரெட்டியார் சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர். கே. சுப்பிரமணி மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் நல்லமுத்து. ஒன்றிய அவைத் தலைவர் வெங்கடாசலம். துணைச் செயலாளர் முருகன். வார்டு செயலாளர்கள் மாணிக்கம். பாலாஜி. பாலசுப்பிரமணி. சக்திவேல். சுரேஷ். இளைஞர் அணி அழகர். கிருஷ்ணமூர்த்தி. பழனிச்சாமி.மற்றும் கழக சார்பு அணியினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

