கோவை:தேசிய முற்போக்கு திராவிட கழகம் சிங்காநல்லூர் பகுதி கழகம் உறுப்பினர் சேர்க்கை முகாம்!!!
April 29, 2025
0
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கோவை மாநகர மாவட்டம் சிங்காநல்லூர் பகுதி கழகம் கேப்டன்அவர்களின் தெய்வ ஆசியுடன் கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணியார் அவர்களின் ஆணைக்கிணங்க மாநகர மாவட்ட கழக செயலாளர் அண்ணன் சிங்கை மாவட்டத் துணைச் செயலாளர் சிங்கை எஸ் எஸ்.கோவிந்தராஜ் அவர்களின் கழகத்தின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் சிங்கைப் பகுதி கழகம் சார்பாக 54 வது வட்டம் அண்ணா நகரில் சிங்கை பகுதி கழக செயலாளர் அழகர் செந்தில்தலைமையில் 54வது வட்டக் கழக செயலாளர் ந செல்வராஜ்அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மாநகர மாவட்ட செயலாளர் அண்ணன் சிங்கை சந்துரு அவர்கள் முகாமை தொடக்கி வைத்தார்கள் முகாமிற்கு மாவட்ட துணை செயலாளர் எஸ் எஸ் கோவிந்தராஜ் பொதுக்குழு உறுப்பினர் தேவராஜ் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் நீன வேலுசாமி கேப்டன் மன்ற செயலாளர் குமரவேல் இளைஞரணி செயலாளர் சிங்கை குணா மாவட்ட தொழிற்சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி நான் சார்ந்த சிங்கைப் பகுதி அவைத் தலைவர் G சுரேஷ் பொருளாளர் ஒண்டிப்புதூர் ஏ சுந்தர்ராஜ் பகுதி துணை செயலாளர் சரவணன் மாவட்ட பிரதிநிதிகள் ரவிச்சந்திரன் மாவட்ட இளைஞர் தலைமை அனி செயலாளர் செந்தமிழ்அரசன் வட்டக் கழக செயலாளர்கள் பாக்யராஜ் 59 வட்டக் கழகத்தை சேர்ந்த ஆறுமுகம் 56வது வட்ட சிவக்குமார் பாலாஜி மற்றும்நிர்வாகிகள்அனைவரும்கலந்து கொண்டனர், அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு இந்த முகாம் நடத்த நேற்று முதல் எனக்கு உறுதுணையாக இருந்த மாவட்ட தொழிற்சங்க செயலாளர் அண்ணன் நீன வேலுசாமி அவர்களுக்கும் 54 வட்டக் கழக செயலாளர் செல்வராஜ் அவர்களுக்கும் 54 வதுவட்ட செந்தில்குமார் ரமேஷ் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் முகாமிற்கு பந்தல்அமைத்துகொடுத்த மாவட்ட இனையதள அணிசெயலாளர் கோவை சதீஷ் அவர்களுக்கு நண்றி நண்றி இவன் அழகர் இரா செந்தில்குமார் சிங்கை பகுதி கழக செயலாளர்