அக்கவுன்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா இளைஞர் பிரிவு, பீனிக்ஸ் கிளப், யூனிப்ரோ, CDAA, வாசவிகிளப்புகள், சிட்ருனி மற்றும் முதியோர் இல்லங்கள்" போன்ற பெயர்களில் 20க்கும் மேற்பட்டஅமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் விளையாட்டு கிளப்புகள் இந்த நிகழ்வில்பங்கேற்கவுள்ளன.இந்த போட்டியிலிருந்து பெறப்படும் நிதி, 25க்கும்மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தப்படும் என்றும் காலணிகள், விளையாட்டு சீருடைப் பொருட்கள்மற்றும்அவர்களிடம் விளையாட்டுக் கலையைப் புகுத்துதல் ஆகியவற்றை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை:வி.ஜி.எம். மருத்துவமனை மற்றும் கோவை அத்லெடிக் கிளப் சார்பில் ரன்ஃபோர் நேசன்" மாரத்தான் நடைபெறவுள்ளது!!!
5/11/2025
0
கோவை அத்லட்டிக் கிளப், விஜிஎம் மருத்துவமனை இணைந்து ரன் ஃபோர் நேசன் 2025" என்று மாரத்தான் போட்டியை, ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை VOC மைதானத்தில் நடத்த உள்ளனர்.இந்த மாரத்தானில் மாற்றுத்திறனாளிகள் உட்பட 7000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் வைஸ்யா வங்கி, CRI பம்ப்ஸ், ஜாக்கார்ட், மார்ட்டின் குழுமநிறுவனங்கள்,SSVMகுழும நிறுவனங்கள், ஸ்ரீ சக்தி குழும நிறுவனங்கள், SNS குழும நிறுவனங்கள், நேரு குழும நிறுவனங்கள், ரத்தினம் குழும நிறுவனங்கள், IT பூங்காக்கள், ரோட்டரி மாவட்டம் 3201,ரோட்டராக்ட் மாவட்டம் 3201, ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் டவுன்டவுன், யங் இந்தியன்ஸ்கோவை, கோயம்புத்தூர் பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன், லீடர்ஸ் டெஸ்க் மற்றும் யூத்ஃபவுண்டேஷன்,ஆர்ய வைஸ்ய மகா சபா இளைஞர் பிரிவு, இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட்