வேலூர்:குடியாத்தம் ஸ்ரீகாளியம்மன் கோயிலில் 26ம் ஆண்டு தேர்த்திருவிழா புதியநீதி கட்சி தலைவருக்கு அழைப்பு!!!
7/10/2025
0
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம், பிச்சனூர் பேட்டை அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் 26ஆம் ஆண்டு தேர்த்திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்கு வருகை தரும்படி புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் நெசவாளர்களின் பாதுகாவலர் டாக்டர் A.C சண்முகம் மற்றும் செயல் தலைவர் A. ரவிக்குமார், துணைப் பொதுச் செயலாளர் A.C.S அருண்குமார் ஆகியோருக்கு நிகழ்ச்சியின் அழைப்பிதழை நகரச் செயலாளர், கைத்தறி காவலன் S. ரமேஷ், தகவல் தொழில்நுட்பச் செயலாளர் மான்ஸ்டர் T. பிரவீன் குமார் வழங்கிமகிழ்ச்சியைவெளிப்படுத்தினர்இந்த நிகழ்வின்போது ஒன்றிய செயலாளர் S. சீனிவாசன், ACS பேரவை நகரச் செயலாளர் M. சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
