அதிமுகபொதுச்செயலாளராககட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். விதிகளின்படி பொதுச்செயலாளர் தேர்வானார் என தெரிவிக்கவில்லை.அதிமுக பொதுச் செயலாளராக தேர்வானதை எதிர்த்த வழக்கை நிராகரிக்கக் கோரிய எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உரிமையியல் நீதிமன்றம்.பொதுக்குழு தீர்மானம் மூலம் பழனிசாமியை பொதுச்செயலாராக தேர்வு செய்ததற்கு எதிரானவழக்குசெல்லும்.திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உரியது சென்னை உரிமையியல் நீதிமன்றம்.
சென்னை:அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானதை எதிர்த்த வழக்கை நிராகரிக்கக் கோரிய இபிஎஸ் மனு தள்ளுபடி!!!
8/01/2025
0